இது கற்பனை கதை அல்ல. உண்மை சம்பவம்
அன்று தான் ChatZoZo-ல் எனக்கு முதல் நாள். புது Chat Room என்பதாலும், நான் பொதுவாகவே கள்ளம்கபடமற்ற ஒரு அப்பாவி என்பதாலும் ஒரு மிரட்சியுடன் இருந்தேன். தமிழ் Chat-குள் நுழைந்தேன்.
அங்கே இளவயதுகாரர்கள் போல நினைத்துக்கொண்டு சில முதியவர்கள் உலாத்திக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு தலைவராக VJV வீற்றிருந்தார். அவர் தனது பங்குக்கு சில வித்தைகளை செய்து காட்டி ஒரு பெண்ணிடம் கடலை போட்டு கொண்டிருந்தார்.
வயதான பெரியவர் என்பதால் VJV அடிக்கும் லூட்டிகளை பார்த்துவிட்டு கடந்துவிட்டேன். அடுத்து இன்னொரு பெரியவரான
SATZ ராணுவக்கட்டுப்பாடோடு Chat Room-ஐ வழிநடத்திக்கொண்டிருந்தார்.
இப்படியாக போய்க்கொண்டிருந்த வேளையில் தான் அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியது.
அந்த Chat Room-ல் இரண்டு Hardcore Playboys இருந்தனர். அவர்கள் வேறுயாருமல்ல. ஒருவர் John Killer (JK) இன்னொருவர் Krish Kishore (KK).
அந்த சமயத்தில், கலை என்கிற ID புதிதாக உள்ளே நுழைந்தது. கலையை பார்த்ததும் இருவரும் துரத்த ஆரம்பித்தனர்.
கலையின் Profile Picture-ல் இருந்த அந்த புகைப்படம் இருவரையும் திக்குமுக்காட செய்தது. இருவரும் Hai என்று Message செய்தனர். கலையும் பதிலுக்கு ஹாய் என்று மெசேஜ் அனுப்பினாள்.
எந்த ஊரு செல்லம் என்று Message செய்தான் JK. அவளும் பதிலளித்தாள். Mood-ஆ இருக்கியா என்று Message செய்தான் KK. அதற்கு அவள் ஆமாம் என்று சொன்னாள்.
இருவரும் கலையை காம வெறியுடன் Chase செய்தனர். தூக்குடா மாப்ள என்று கூறிக்கொண்டே இருவரும் கலையை நெருங்கினர்.
அடுத்து என்ன நடக்கும் என்று நானும் ஒருவித மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
@Vjv5 @satz @John Killer❤️ @Krish_Kishore
(PS: இந்த கதையின் Climax Comment section-ல் உள்ளது. Scroll செய்து பார்க்கவும்)
KVG-யின் பயணங்கள் அடுத்த Episode-ல் தொடரும்

Last edited: