கண் இமைக்கும் நொடி பொழுது என்னை நெருடி நீங்கி சென்ற மாயம் என்னவோ........
காதல் கொண்டு கை நேரும்போது ஆகாயம்பொள் கரைந்தது என்னவோ........
கண்ணிலே நீ காட்டிய கவிதை மறையதே.....
மேகமாய் கழயதே....
நீராய் உண்ணை சேர்வென்.... மழை துளியாய் காதல் பாடும் ரீங்காரம் கேட்கும்....ஊரெங்கும்