காதலில் சொதப்புவது எப்படி?
Ithu thaanga pasanga unghala Rombha miss panuvom..
.
- காலைல அவளை freshஆ பார்க்கும்போது எவ்வளவு ஜொள்ளு விடறியோ அதே மாதிரி evening நைந்து போயி வீட்டுக்கு கிளம்பும்போதும் அதே அளவு ரசிக்கணும்.உன் பாட்டுக்கு bye போய்ட்டு வாரேனு சொல்றது தான் இந்த இடத்தில் நடக்கும் சொதப்பல்.
- அவ வீட்டுக்குள்ள கால் வைக்கும்போது வீட்டுக்கு போய் சேர்ந்துடியானு மெசேஜ் உன்கிட்ட இருந்து போயிருக்கணும்.நல்லா படுத்து தூங்கிட்டு ஒரு மணி நேரம் கால தாமதமா வீட்டுக்கு போய் சேர்ந்துட்டியா என்று கேட்பது அடுத்த சொதப்பல்.
- ரிப்ளை பண்ற வரை பொறுமையா இருக்கவேண்டும்.ஏன் இவ்ளோ லேட்? வீட்டுக்கு போனா எல்லாத்தையும் மறந்துடுவியா? இது பெரிய சொதப்பல்.
- Hair style பண்ண போனா wait பண்ணனும். எவ்வளவு அழகா இருந்தாலும் என்னடி இது குருவிகூடுனு சொல்லணும். அதுக்கு முதுகுல ரெண்டு அடி வாங்கணும்.ம்ம்ம் நல்லா தான் இருக்கு. அப்படினு போனை பார்த்துக் கொண்டே பதில் அளித்தால்..., அடுத்த சொதப்பல்
- எந்த கஷ்டம் வந்தாலும் கண்ணீர் வற்றதுக்கு முன்னாடி அவள் தோள் தேடணும்.என் நண்பன் இருக்கான் அப்படினு இங்க வந்து பஞ்ச் டயலாக் பேசுவது பெரிய பெரிய சொதப்பல்.
- பஸ்ல லாங் டிராவல் பண்ணனும். ஆனா நீ பேசிகிட்டே இருக்கும்போது அவ தூங்கிடுவா. (மவனே எழுப்பிவிட்ட மூஞ்ச பிராண்டி விட்டுடுவா.... )எழுப்புனா அதவிட பெரிய சொதப்பல் எதுவும் இல்ல
- அதுக்காக நீ தூங்கிடகூடாது. நீ எவ்வளவு அழகா தூங்கினேனு தெரியுமானு ரொமான்டிக்கா சொல்லணும்..இதவிட்டுட்டு நீயும் சேர்ந்து தூங்குன..., பஸ்சை விட்டு இறங்கும் போது தனியா போக வேண்டியது தான்.
- அவள் சிரிக்கும்போது காத பொத்தக்கூடாது...காதுக்கும் காதலில் வேலை உண்டு. இந்த சின்ன விசயம் கூட காதல் முறிவு வரைக்கும் போகலாம். சொதப்பல்ஸ்
- எனக்கு பிடிச்ச perfume போட்டுட்டு வானு அவள் சொன்னா... (உனக்கு பிடிச்ச perfume?உன்னை அள்ளி பூசிக்கட்டுமாடி”னு கேட்கணும்). கொஞ்சம் கவிதையா பேசணும். அதவிட்டுட்டு, Fogg தான் யூஸ் பண்ணுனேன் விளம்பரத்துல எல்லாம் காமிக்கிறானேனு. நல்லா இல்லையோனு கேள்வி கேட்பது அடுத்தகட்ட சொதப்பல்
- தலைவலிச்சா தலை பிடிச்சி விடணும்... (கூந்தல் உள்ளே கைவிட்டு மசாஜ் செய்து விடணும்...) டாக்டரிடம் போவோமா? என்று கேட்பது தான் இங்கு சொதப்பல்.
- தோல்விய ஒத்துக்கணும்... உன்கிட்ட தோக்குறது எனக்கு பெருமைனு சப்பக்கட்டு கட்டணும். சும்மா அடிச்சி விடணும். மாறாக ஈகோ பார்ப்பது கிரேட் சொதப்பல்
- லாங் ட்ராவல். போகும்போது 100ல போகலாம். உன் தோள்ல சாஞ்சிட்டு பாதி தூக்கத்துல வரும்போது வண்டிய 20-30 ஸ்பீட்ல ஓட்டி டிஸ்டர்ப் பண்ணாம கூட்டிட்டு வரணும். இல்ல வரும்போதும் 100ல தான் வருவேனு வந்தால் அதற்கு பெயர் தான் காதலில் சொதப்புவது.
- பூ வாடி போச்சுனா தலைல இருந்து எடுத்து அத பேண்ட் பாக்கெட்டில பத்திரமா எடுத்து வச்சிக்கணும். என்னது இதுனு எடுத்து கண்ணு முன்னாடியே குப்பையில போட்ட இனி ஒன்னும் பண்ண முடியாது.
Ithu thaanga pasanga unghala Rombha miss panuvom..
.
- YouTube
Enjoy the videos and music that you love, upload original content and share it all with friends, family and the world on YouTube.
youtu.be
Last edited: