பேனா முனையில் அழகு தமிழை பாடலாக்கிய மகா கலைஞன்....
அகராதியில் தேடினாலும் எளிதில் கிடைக்காத வார்த்தைகளுக்கு வடிவம் கொடுத்த கவி சிற்பி....
எந்த அடைமொழியும் இல்லாமல் 1500 பாடல்கள் எழுதி தமிழ் சமூகத்தை பித்துபிடிக்க வைத்த அபூர்வ மனிதன் ....
மறைந்தாலும் தமிழ் மணக்கும் பாடல்கள் மூலம் நம் மனங்களில் வாழும் கவிஞன் நா. முத்துக்குமார் பிறந்த நாள் இன்று....
Last edited: