Drofsx
Active Ranker
காதலின் வயது…
அடி எத்தனை கோடி…
அத்தனை வருஷம்…
நாம் வாழனும் வாடி…
ஒற்றை நிமிஷம் உன்னை பிரிந்தால்…
உயிரும் அற்று போகும்…
பாதி நிமிஷம் வாழ்ந்தால் கூட…
கோடி வருஷமாகும்…
பூமியை தழுவும்…
வேர்களை போலே…
உன் உடல் தழுவி…
நான் வாழ்ந்திட வந்தேன்…
ஆண்டு நூறு நீயும் நானும்…
சேர்ந்து வாழ வேண்டும்…
மாண்டு போன கவிகள் நம்மை…
மீண்டும் பாட வேண்டும்…