என்ன தான் life தாரு மாரா போனாலும்
ஒரு திருப்பு முனைன்னு
இருக்கும்
அது சிலருக்கு luck
அது சிலருக்கு hardwork
நாம பொறக்கும் போதே
இத தான் பண்ண போறோம்னு
தெரிஞ்சி வளருரது இல்ல!
உதாரணம் பழைய இரும்பு...
பலசா இருக்குனு ஒதுக்குரோம்
ஆனா அத உருக்கி நினைக்கிற
உருவத்துகு மாற்ற முடியும்...
அது போல தான் வாழ்கையும்
வாழ்க்கைல ஆசைப்பட்டது
கிடைக்கலனு தளர விடாதீங்க
"அது போனா என்ன இன்னொன்னு"
இந்த வாக்கியம் எல்லா situation கும் பொருந்தும்...
கஸ்டபடுத்துனா சிரிங்க !
ஏண் சிரிக்கிரானு நினச்சே சாகட்டும்...
வாழ்க்கையில எதுமே நிரந்தரமில்லை !
ஆனா உம்முனு கம்முனு மட்டும் இருந்திடதீங்க ...
தளபதி சொள்ளிருக்காருன்னு!
சும்மா இருக்கிறான்னு
சீண்டி பாக்குற கூட்டம்
இந்த உலகத்துல
நிறைய பேர் இருக்காங்க!
LAST BUT NOT LEAST
என்ன தான் நடக்கும் ! நடக்கட்டுமே!
ஒரு திருப்பு முனைன்னு
இருக்கும்
அது சிலருக்கு luck
அது சிலருக்கு hardwork
நாம பொறக்கும் போதே
இத தான் பண்ண போறோம்னு
தெரிஞ்சி வளருரது இல்ல!
உதாரணம் பழைய இரும்பு...
பலசா இருக்குனு ஒதுக்குரோம்
ஆனா அத உருக்கி நினைக்கிற
உருவத்துகு மாற்ற முடியும்...
அது போல தான் வாழ்கையும்
வாழ்க்கைல ஆசைப்பட்டது
கிடைக்கலனு தளர விடாதீங்க
"அது போனா என்ன இன்னொன்னு"
இந்த வாக்கியம் எல்லா situation கும் பொருந்தும்...
கஸ்டபடுத்துனா சிரிங்க !
ஏண் சிரிக்கிரானு நினச்சே சாகட்டும்...
வாழ்க்கையில எதுமே நிரந்தரமில்லை !
ஆனா உம்முனு கம்முனு மட்டும் இருந்திடதீங்க ...
தளபதி சொள்ளிருக்காருன்னு!
சும்மா இருக்கிறான்னு
சீண்டி பாக்குற கூட்டம்
இந்த உலகத்துல
நிறைய பேர் இருக்காங்க!
LAST BUT NOT LEAST
என்ன தான் நடக்கும் ! நடக்கட்டுமே!