• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

effect of karthi dial seitha yen!!!!

satz

❄️The Perfect Imperfectionist❄️
Senior's
Chat Pro User
Chat Moderator
விண்மீன்கள் பேசும் நேரம்
நானும் அவளும் மட்டும்
கண்ணோடு கண் பேச
வார்த்தை தேடினோம்

காற்றொன்று வீசிப்போக
காற்றோடு காற்றாகவே
காணாது போனால் - அவள்
கானல் பிம்பமோ

அவளாகவும் நானே நானாகவும் நானே
இல்லாத அவளோடு
நெடுநேரம் அளவாலாவினேன்
காதல் சொன்னேன் காதல் கேட்டேன்
காமம் சொன்னேன் காமம் கேட்டேன்
எல்லாம் சொல்லி முடித்த வேலை
சிரித்துக்கொண்டேன்
என் கனவுப்பெண்ணெ
உன்னை காதல் செய்துக்கொண்டே இருப்பேன்!!!
.
.
.
.
..
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
உன் கணவன் தடுக்க முடியாது
 
Top