Princess frd -ஆமா இப்ப எதுக்கு னு BRB போட்டாய்..வெட்டியாதானே இருக்காய்
That princess- அடியே நான் வெட்டி இருக்கனு உனக்கும் தெரியும் அவங்களுக்கு தெரியுமா..
அப்ப அப்போ BRB போடணும்டி..
அதுவும் எல்லாரும் என்னை tag பண்ணும் போது போடணும்டி.
அப்போதாண்டி கெத்து..
நான் எல்லாம் main வாறதே scene போடதான்டி..
BRB இல்லாத scene எல்லாம் ஒரு scene ஆடாடி...
அம்புட்டும் கிறைன்டி கிறைன்...
that frd-
Disclaimer - இக் கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல..