• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Andha naal..!! Endha naal..!!

BadBoyV2

Whiskered Felis Leo
Chat Pro User
Naama ellarukumey life la edho oru naal ipdi pannama, maathi apdi pannirndha nalla irundhurkum nu thonum..
Ungaluku apdi thonuna andha naal endha naal.? :holiday:

Enakku 15.07.2015
Death day of my close frnd...
Eppomey avankooda suthuven.. Anaiku kooptan tired ah iruku naan varala nee poitu vada nu sonen.. Accident...:cry1:

If naan poirndha onnu naan drive pannirpen, if nt 2 perum sendhu sethurupom.. Now he left me alone forever:brokenheart:

So temme which day u would hav took another decision...?
 
Last edited:
ஒண்ணா ரெண்டா வாழ்க்கையே பிழைகளால நெறஞ்சு இருக்கு, அடிக்கடி ஒரு "backspace " பொத்தானை தேடிட்டே தான் இருக்குறோம். ஆனா அந்த பிழைகள் இல்லைனா வழக்கை எதுமே எழுதாத ஒரு கரும்பலகையை இருக்கும் அதுனால கிறுக்கல்கள் அழகு, அது இறப்போ, இழப்போ, கசப்போ, பிரிவோ, பிளவோ, பெரும் துயரோ எதுவா இருந்தாலும் வழக்கை நிக்காம அதன் போக்குல போய்ட்டேய் இருந்த தான் அழகு அதுனால போகட்டும் ரிவேர்ஸ் கியர் இல்லாத நேர நொடி முட்கள் நேராவே போகட்டும்.
 
Sithappa well said.. Bt en life la naan inaikum regret pandra orey incident idhu :cry1:
 
Top