AgaraMudhalvan
Epic Legend
꧁❤•༆விபச்சாரம் ༆•❤꧂
உடல் அளவில் செய்யும் விபச்சாரத்தை விட, மனதளவில் செய்யும் விபச்சாரமே இங்கு அதிகம்.
மனதில் ஒருவர்,
மணத்திற்கு ஒருவர்,
கனவில் ஒருவர்,
கட்டிலில் ஒருவர்,
உடல் அளவில் செய்தால் மட்டும் விபச்சாரம் அல்ல,
மனதளவில் செய்தாலும் அது
விபச்சாரமே.