• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

꧁❤•༆முத்தம்༆•❤꧂No -86

AgaraMudhalvan

Epic Legend
꧁❤•༆முத்தம்༆•❤꧂​

உன் கன்னம்
தொட்ட மழைத்துளியாய்
எனது முதல் முத்தம்..!

#உன் நெற்றியில்
வழிகின்ற வியர்வையாய்
இரண்டாவது முத்தம்..!

#உன் இதழோடு
என் இதழ் சேர்த்து கொடுத்ததோர்
மூன்றாவது முத்தம்..!

#உன் நிலா
கண்ணில் கொடுத்ததோ
நான்காவது முத்தம்..!

#உன் உள்ளங்கை தொட்டதும்
உறவு காட்டிய
ஐந்தாவது முத்தம்..!

#நீ காதலியாய் கிடைத்து
அள்ளிக் கொடுத்து
அன்பு காட்டிய
ஆறாவது முத்தம்..!

#என் மனைவியாக கிடைத்தபோது
செல்ல மனைவியாக
கொடுத்த ஏழாவது முத்தம்..!

#நம் குழந்தைகளுடன்
சேர்ந்துகொடுத்த
அன்பிற்கு ஈடாக
கொடுத்த எட்டாவது முத்தம்..!

#நம் குழந்தைகளின்
ஆசைகள் நிறைவேறிய
கணம் அகம் மகிழ்ந்து
கொடுத்ததோ ஒன்பதாம் முத்தம்..!

#என்னின் கடைசி மணித்துளிகள்
உன் கைப்பிடித்து கரையும் நொடி இறுதிமுறியாய் கண்ணீருடன்

நீ கொடுக்கப் போகும்
பத்தாம் முத்தம்...!!
 
꧁❤•༆முத்தம்༆•❤꧂​

உன் கன்னம்
தொட்ட மழைத்துளியாய்
எனது முதல் முத்தம்..!

#உன் நெற்றியில்

வழிகின்ற வியர்வையாய்
இரண்டாவது முத்தம்..!

#உன் இதழோடு
என் இதழ் சேர்த்து கொடுத்ததோர்
மூன்றாவது முத்தம்..!

#உன் நிலா
கண்ணில் கொடுத்ததோ
நான்காவது முத்தம்..!

#உன் உள்ளங்கை தொட்டதும்
உறவு காட்டிய
ஐந்தாவது முத்தம்..!

#நீ காதலியாய் கிடைத்து
அள்ளிக் கொடுத்து
அன்பு காட்டிய
ஆறாவது முத்தம்..!

#என் மனைவியாக கிடைத்தபோது
செல்ல மனைவியாக
கொடுத்த ஏழாவது முத்தம்..!

#நம் குழந்தைகளுடன்
சேர்ந்துகொடுத்த
அன்பிற்கு ஈடாக
கொடுத்த எட்டாவது முத்தம்..!

#நம் குழந்தைகளின்
ஆசைகள் நிறைவேறிய
கணம் அகம் மகிழ்ந்து
கொடுத்ததோ ஒன்பதாம் முத்தம்..!

#என்னின் கடைசி மணித்துளிகள்
உன் கைப்பிடித்து கரையும் நொடி இறுதிமுறியாய் கண்ணீருடன்

நீ கொடுக்கப் போகும்
பத்தாம் முத்தம்...!!
11vathu mutham la kanom :bandid:
 
FB_IMG_1744857566194.jpg
ஆயிரம் முத்தங்களில்
உணரப்படாத காதலை
என் கன்னங்களை
உன் கரங்கள் தாங்கிட
விழி மூடி உன்னை நினைத்திட
நீ இடும் அந்த ஒற்றை நெற்றி
முத்தம் நம்பிக்கையின்
அடையாளமாக நம்
மொத்த காதலையும்
உணர்ந்திவிடுகிறது..
 
FB_IMG_1746194541273.jpg
அவள் இதழ் தரும் சுவைக்கு இணையேது உலகில்
மூக்கின் நுனி உரசி மூச்சி முட்ட ஒரு முத்தம் என் அவள் இதழ்களை கவ்வி இழுத்து இடை அனைத்து இரவிக்கையில் பொதிந்து இருந்த அந்த முயல் குட்டிகளை முத்தம் கொண்டு விடுவிக்கிரேன் விடிந்தது கூட தெரியாமல்
 
FB_IMG_1748150600172.jpg

சத்தமின்றி
ஒரு முத்தம்
தினமும் உனக்கு
நீயறியாமல் கொடுத்து
மகிழ்கிறேன்
மௌனமாய் மனதுக்குள்!!!
 
Top