AgaraMudhalvan
Epic Legend
꧁❤•༆முதல் இரவு༆•❤꧂
ஏதோ எனக்கு தெரிஞ்ச மாதிரி சொல்றேன்
புதிதாக திருமணமான பெண் முதலிரவில் தன் கணவருடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
முதலில் எக்காரணம் கொண்டும் பயப்படவோ பதற்றப்படவோ தேவையில்லை.
இந்த விடயத்தில் குறிப்பாக நிதானம் தேவை (இருவருக்கும்).
முதலிரவுக்கு செல்ல முன்னர் உங்களை நீங்கள் முழுவதுமாக தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
உடலின் தேவையற்ற முடி, உரோமங்களைக் களையுங்கள் (முக்கியமாக அந்தரங்கப் பகுதிகளில்).
கை கால்களில் நகங்களை நன்றாக வெட்டுங்கள்.
நன்றாக பல் துலக்கி வாயைக் கழுவிக் கொள்ளுங்கள்.
உடல் முழுவதும் மஞ்சள் பூசி நன்றாக தலை குளியுங்கள். சிகைக்காய் மற்றும் வாசனை நிறைந்த சவர்க்காரம் அல்லது ஷாம்புவை உபயோகியுங்கள். குளித்து முடித்ததும் தலையை நன்றாக துடைத்து கூந்தலுக்கு சாம்பிராணி அல்லது தேங்காய் எண்ணெய் பாவியுங்கள்.
பளபளவென்று பளிச்சென காட்சியளிக்கும் மென்னிற பட்டுசேலையை அணிந்து கொள்ளுங்கள் (அடர்ந்த நிறங்களை தவிர்ப்பது நல்லது). அழகுசாதனப் பொருட்கள் அதிகமாக பாவிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
இயற்கை அழகையே பெரும்பாலும் வெளிக்காட்ட முயற்சியுங்கள்.
வாசனைப் பொருட்கள் மற்றும் முகப்பவுடர் பாவிப்பதில் பிரச்சினை இல்லை,
நகை மற்றும் அணிகலன்களை குறைவாக மற்றும் சிறியதாக அணிந்து கொள்ளுங்கள். கூந்தல் நிறைய வாசனை நிறைந்த மல்லிகைப் பூவை சூடிக் கொள்ளுங்கள். இரு கண்களிலும் மை வைத்து நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.
தாலியை மார்புக்கு முன்பாக அணிந்து கொள்ளுங்கள். உங்களின் விருப்பப்படி சேலைக்குள் மறைத்தும் அணிந்து கொள்ளலாம்.
குறிக்கப்பட்ட நேரத்தில் நீங்கள் முதலிரவு அறைக்குள் சந்தோஷமாக செல்லுங்கள்.
பால் கிண்ணத்துடன்..
உங்களுக்கே இயல்பான வெட்கத்தை கடைப்பிடியுங்கள். உங்களுக்கு அந்தரங்க உறவு சம்பந்தமாக அறிவு இருந்தாலும் கூட அதனை வெளிக்காட்ட முயற்சிக்காதீர்கள்.
மெதுவாக அறைக்குள்ளே சென்று கதவைத் தாழிட்டு விட்டு கணவரின் அருகே சென்று அமருங்கள். விருப்பப்பட்டால் அவரின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெறுங்கள்.
உங்கள் இருவரின் எதிர்காலத்தை குறித்து தெளிவாக பேசுங்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உங்களின் பேச்சை அந்தரங்கத்தின் பக்கமாக திருப்புங்கள் (இது முதலிரவில் தான் நடக்க வேண்டும் என்பது கிடையாது).
வாய் முத்தங்களில் அதிகமாக நேரத்தை கொடுங்கள்.
கணவர் உங்களின் நகைகள் மற்றும் ஆடைகளை களையும் விடயத்தில் அவருக்கு உதவி செய்யுங்கள்.
நீங்களும் தேவைப்பட்டால் அவரின் ஆடைகளை களைந்து அவரது உடல் மற்றும் அந்தரங்க பகுதிகளை சுவையுங்கள். நீங்களும் இன்பம் அனுபவித்து அவருக்கும் இன்பம் கொடுங்கள்.
உடலுறவை ஆரம்பிக்க முன்னர் எண்ணெய் போன்ற திரவியங்களை அந்தரங்க உறுப்புகளில் பூசிக் கொள்வது நல்லது.
இது முதல் உடலுறவின் போது பாலுறுப்புகளில் ஏற்படும் அதீத உராய்வுகளை இழிவளவாக்கும்.
முதல் தடவை உடலுறவு கொள்ளும் போது திரை மென்சவ்வு கிழிவதால் அதிக வலி ஏற்பட்டு இரத்தம் வெளியேறலாம் (சிலவேளை மென்சவ்வு கிழிந்தாலும் இரத்தம் வெளிவராது.
இதற்காக நீங்கள் பயப்பட தேவையில்லை. சாதாரண விடயம் தான் இது).
விரும்பிய நிலைகளில் நீங்கள் உடலுறவு கொண்டு இன்பம் அனுபவிக்கலாம்.
அரை நிர்வாணமோ அல்லது முழு நிர்வாணமோ உங்களின் விருப்பப்படி.
கணவர் கொடுக்கும் இன்பத்தை அனுபவித்துக் கொண்டு அதில் திருப்தி பெறுங்கள்.
விடியும்வரை எத்தனை முறைகள் வேண்டுமானாலும் உடலுறவு கொண்டு திருப்தி பெறுங்கள்.
முடிவில் கணவர் வெளியேற்றும் விந்தினை முழுவதுமாக வெளியேறவிடாமல் உங்களின் கருப்பைக்குள் உள்வாங்கிக் கொள்ள முயற்சியுங்கள்.
உடலுறவின் பின்னர் உடனே தூங்கிவிடாமல் இருவரும் ஒருவரையொருவர் ஆசுவாசப்படுத்திக் கொண்டு முத்தங்கள் கொடுங்கள். கட்டிபிடித்துக் கொண்டே உறங்குங்கள்.
அதிகாலையில் அல்லது விடிந்ததும் கணவருக்கு முன்னதாகவே எழுந்து குளித்துவிட்டு ஆடைகளை அணிந்து கொண்டு வெளியில் சென்று உங்களது புகுந்த வீட்டுக் கடமைகளை ஆரம்பியுங்கள்.
இது உங்களுக்கு நல்ல தெளிவைக் கொடுக்கும் என நம்புகிறேன்.
நன்றி.