AgaraMudhalvan
Epic Legend
꧁❤•༆மகிழ்ச்சி༆•❤꧂
ஒன்றுமில்லாத
விசயத்துக்கெல்லாம்
நாம்
மகிழ்ச்சி அடைவோமாயின்...
எல்லாவற்றிற்கும்
மகிழ்ச்சி அடைவோம்.
அதே போல
ஒன்றுமில்லாத
விசயத்துக்கெல்லாம்
கவலைப் படுவோமாயின்
எல்லாவற்றுக்கும்
கவலைப் படுவோம்.
சந்தோசம் என்பது
ஆரோக்யம்.
கவலை என்பது
நோய்.
ஆரோக்கியம் தேவையெனில்
சின்ன சின்ன
விசயத்துக்கெல்லாம்
சந்தோசப் படுங்கள்.