AgaraMudhalvan
Epic Legend
꧁❤•༆காதல் என் பார்வையில் ༆•❤꧂


எதை நினைக்கிறீர்கள் என்று
எனக்கு தெரியாது..
என்னுடைய பார்வையில்
இந்த நிமிடம் எனக்காக அழ
சிரிக்க, அன்பு செய்ய , சண்டை செய்ய, நான் உரிமையோடு கோபப்பட, என் கஷ்டத்தில் பங்கு கொள்ள, துவண்டு போயின் தூக்கி நிறுத்தி தோள் கொடுக்க,
என்னை நானக உணர்ந்து கொள்ள எனக்காக ஒருத்தி/ஒருவன் இருக்கிறாள்/இருக்கிறான் என்னும் உண்மையே இந்த காதல்
