AgaraMudhalvan
Epic Legend
꧁❤•༆கண்ணீர்༆•❤꧂
ஒரு பெண்ணின் கண்ணீருக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்...
ஆனால்,
ஒரு ஆணின் கண்ணீருக்கு ஒரே காரணம் பெண்ணாகத்தான் இருக்க முடியும்...
அது,
மனிதனாக இருந்தாலும் சரி...
மனிதன் மிருகமாக இருந்தாலும் சரி...
எந்திரனாக இருந்தாலும் சரி