AgaraMudhalvan
Favoured Frenzy
என்ன தான் எல்லாருமே முதல் காதல் பத்தி பேசினாலும் முதல் காதல்ல சேர்வது ஒரு சிலர் தான்.
முதல் காதல்ல அடி பட்டு இனி காதலே வேணான்னு நினைப்போம் அப்போ life ல ஒரு சிலருக்கு நடக்கும் அந்த magic எங்க இருந்தோ வருவாங்க முழுசா உங்கள புரிஜிகிட்டு லவ் னா இதனு சொல்லி கட்டுற அளவுக்கு இருக்கும்.
சத்தியமா சொல்றேன் அப்டி ஒரு person உங்க life ல இருந்தா miss பண்ணிடாதீங்க.