AgaraMudhalvan
Epic Legend
꧁❤•༆இடைவெளி༆•❤꧂
பதட்டமில்லாமல்...
எந்த ஒரு சலனமும்
இல்லாமல்...
அவ்வளவு நிதானத்தையும்
பொறுமையையும் ...
வரவழைத்துக் கொண்டு
கையால முயற்சிக்கும்
பட்சத்திலும்....!
கோப்பையின்
விளிம்பை தாண்டி
சிறு துளியேனும்
சிதறி விழுவதைப்போலதான்
காதலில்
சில பொழுதுகளில்
சில இடைவெளிகள்.....!