AgaraMudhalvan
Epic Legend
꧁❤•༆அவளிடம் பழகினால் மட்டுமே தெரியும்༆•❤꧂
பெண்களின் அழகு சில பெண்களின் குணம் அழகு..
சில பெண்களின் சிரிப்பு அழகு ..
சில பெண்களின் வீரம் அழகு..
சில பெண்களின் முகம் அழகு..
சில பெண்களின் அன்பு அழகு..
சில பெண்களின் உருவம் அழகு.. சில பெண்களின் பேச்சு அழகு..
சில பெண்களின் கண்ணியம் அழகு.
பெண்களின் அழகு என்பது அவளைப்பார்த்தால் தெரியாது...
அவளிடம் பழகினால் மட்டுமே
தெரியும்...