⦑P⦒⦑u⦒⦑r⦒⦑p⦒⦑l⦒⦑e⦒
Some one asked me to write about the color purple.
Here it is.
ஊதா நிறமே
வர்ணங்களின் அதிசயமே
வானவில்லின் முதல் கீற்றும் நீ,
நேசத்தின் வண்ணமும் நீ,
செந்நிறமும் நீலமும் காதல் கொண்டு நீ பிறந்தாயோ,
அரசவைக்கு உரித்த நிறமாக திகழ்ந்தாயோ.
நாவல் பழத்தின் நிறமே
உண்டவரின் நாவில் நீங்காமல்
நிற்கும் நிறமும் நீ.
உணர்ச்சிகளை தூண்டும் நிறமும் நீ
உயர்ந்தவர்கள் இடத்தில் மட்டும்
காணப்படும் நிறமும் நீ.
மாயங்களின் நிறமும் நீ
மர்மங்களின் நிறமும் நீ
Purple
The color of royalty
The color of luxury
The color of ambition
The color of spirituality
The color filled the emperor's and kingdoms
As a symbol of power and royal
For its rarity .
Purple emperor a rare butterfly like you.
Last edited: