என்ன கைமாறு செய்வேன்.....நான் உனக்கு !!!
கண்கள் தான் கேட்டேன்....
அழகான காட்சியையே தந்தாய்...!!
பண்பை தான் கேட்டேன்....எனக்காக
உருகும் பாசத்தையே தந்தாய்...!!!
புண்ணியம் தான் கேட்டேன் ...
உள்ள புன்னகையையே தந்தாய்...!!
பூவைதான் கேட்டேன்... எனக்கான
புவனத்தையே தந்தாய்...!!!
அன்பைத்தான் கேட்டேன் ....
என் ஆசை அனைத்தையுமே தந்தாய்...!!!
தவமிருந்து கேட்டேன்... தவப்புதல்வியையே தந்தாய்...!!
கடவுளே என்ன கைமாறு செய்வேன் நான் உனக்கு... !!!
இன்னொன்றும் செய்வாய் என
இப்போதும் உன்னிடத்தில் கேட்பேன்....
இமைக்கா நொடிகள் வேண்டுமென...!!!
நான் கண்டெடுத்த காதலினை
இமைக்கும் பொழுதிலினிலும்....
காணாமல் இருக்க முடியாது என்பதினால்....!!!
கண்கள் தான் கேட்டேன்....
அழகான காட்சியையே தந்தாய்...!!
பண்பை தான் கேட்டேன்....எனக்காக
உருகும் பாசத்தையே தந்தாய்...!!!
புண்ணியம் தான் கேட்டேன் ...
உள்ள புன்னகையையே தந்தாய்...!!
பூவைதான் கேட்டேன்... எனக்கான
புவனத்தையே தந்தாய்...!!!
அன்பைத்தான் கேட்டேன் ....
என் ஆசை அனைத்தையுமே தந்தாய்...!!!
தவமிருந்து கேட்டேன்... தவப்புதல்வியையே தந்தாய்...!!
கடவுளே என்ன கைமாறு செய்வேன் நான் உனக்கு... !!!
இன்னொன்றும் செய்வாய் என
இப்போதும் உன்னிடத்தில் கேட்பேன்....
இமைக்கா நொடிகள் வேண்டுமென...!!!
நான் கண்டெடுத்த காதலினை
இமைக்கும் பொழுதிலினிலும்....
காணாமல் இருக்க முடியாது என்பதினால்....!!!
Last edited: