சிறு சிறு துளியாய்
சில்லென்று பொழியும்
சிறு மழை தூறல் போல் நீ
சிணுங்கி சிரிப்பாய்....!
கொஞ்சம் மவுன மொழியோடு
கொஞ்சும் காதல் மொழி சேர்த்து
காதல் தடவிய வார்த்தைகளாய் என்
காதினிக்க பேசுவாய்........!
முத்தங்களோடு சேர்த்து
அதன் சத்தங்களையும்
எனக்குள் விதைப்பாய்....!
உன் வார்த்தைகளிளலும்
வெட்கம் தெறிக்கும்
உன் மௌனத்தில் கூட
காதல் சுரக்கும்......!
உன் சினுங்கள் சிரிப்பு
உன் காதல் பேச்சு
உன் முத்த மொழி
இவை அனைத்தையும்
இன்று நான்
தொலைத்து நிற்கிறேன்......!
என் உயிரின் காதுகளை திறந்து
உன்னை தவிர அனைத்தையும் மறந்து
காத்திருக்கிறேன் நான்
மீண்டும் உன் குரல் கேட்க....
சில்லென்று பொழியும்
சிறு மழை தூறல் போல் நீ
சிணுங்கி சிரிப்பாய்....!
கொஞ்சம் மவுன மொழியோடு
கொஞ்சும் காதல் மொழி சேர்த்து
காதல் தடவிய வார்த்தைகளாய் என்
காதினிக்க பேசுவாய்........!
முத்தங்களோடு சேர்த்து
அதன் சத்தங்களையும்
எனக்குள் விதைப்பாய்....!
உன் வார்த்தைகளிளலும்
வெட்கம் தெறிக்கும்
உன் மௌனத்தில் கூட
காதல் சுரக்கும்......!
உன் சினுங்கள் சிரிப்பு
உன் காதல் பேச்சு
உன் முத்த மொழி
இவை அனைத்தையும்
இன்று நான்
தொலைத்து நிற்கிறேன்......!
என் உயிரின் காதுகளை திறந்து
உன்னை தவிர அனைத்தையும் மறந்து
காத்திருக்கிறேன் நான்
மீண்டும் உன் குரல் கேட்க....
Last edited: