• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

❣️என் கருப்பழகி ❣️

Rayleigh

Epic Legend
Chat Pro User
கருமை எனக்கு மிகவும் பிடித்த நிறம்... கார்மேக சாயலை முழுதும் அவள் முகம்தனில் பார்த்து பார்த்து கருமைக்கு ரசிகன் ஆகிவிட்டேன் :inlove:
 
அரிதாரம் இல்லை ...
கலப்படம் ஏதும் இல்லை ...
கண்படாமலிருக்க கண்கள் சுற்றி கண்மை ...

அதுவும் அவளால் அழகானது :heart1:
 
அவளின் கருங்கூந்தல் காற்றின் அசைவிற்கு ஏற்றவாறு நடனமாட
எட்டிப்பார்க்கும் அவள் மூக்கு நுனி வியர்வை ,
என்னை தொல்லை செய்யும் அழகின் எல்லையோ :inlove::angel:
 
பேரழகே !!

உன் கருமை அழகில் விரும்பியே சிக்கி விட்டேன் ...

விடுதலை என்றும் செய்யமாட்டாய் என்ற தீராத ஆசையோடு :inlove::heart1:
 
Top