Anbai mattum alli veesum veedu
Amaivadhu azhagae
Adhisayam arpudham adhuvae...
@Purplee Heart(Elisa_Dass)
My Uyir Natpaee!!!
நெருங்காமல் நெருக்கமானோம்
நாட்கள் கடந்தும், மைல்கள் பிரிந்தும்,
நம் நட்பு என்றோ தொடர்ந்தது!
மௌனத்தில் பேசும் வார்த்தைகளாய்,
மின்னலில் வரையப்பட்ட கவிதையாய்.
நீ உன் நகரத்தில், நான் என் நகரத்தில்,
ஆனால் இதயங்கள் ஒன்றாக
இணைந்ததெப்படி?
அலைபேசியில் சிரிப்பாய் மாறி,
அஞ்சலியில் எழுத்தாய் வந்தாய்.
காத்தும் காலமும் நீளட்டும்,
நம் நட்பு என்றும் நிலைக்கட்டும்.
நெருங்காமல் நெருக்கமாய்,
நிழலாகவே கூட, நீ என் அருகே!
View attachment 310363
என் சந்தோஷத்திற்கு காரணம் நீதானே என் உயிர் நட்பே!!!
Ellame poi ena nee mathum
Mei ena en acham yaavayum kondraaye
![]()
No one can Replace her
@Purplee Heart(Elisa_Dass)