அன்பே நீ எங்கே....
கனவில் வந்து நீ சொல்லும் கவிதைகள் எங்கே...
இறுக்காமாய் நீ அனைத்து தரும் முத்தங்கள் எங்கே....
வாழ்க்கையே நீதான் என நீ கூறிய வார்த்தை எங்கே...
என்னிடம் நீ வெற்றி கண்டாய் மறதி என்னும் நோயால்...
நானே வேண்டாம் என்றாய்
என் பெயர் மட்டும் ஏன் உன் குழந்தைக்கு...
உன் நினைவுகளுடன் புதைக்கின்றேன் என் காதலையும்
வேண்டாம் நீ எனக்கு