Sakthi
Favoured Frenzy
மனிதன் தோன்றி பல காலம் மிருகங்களை போல் தான் வாழ்ந்தான்,பின்பு நாகரீகம் தொடங்கிய கால கட்டத்தில் மிருகங்களிடமிருந்து வேறுபட்டு காமத்திற்கு சில கட்டுப்பாட்டை வைத்தான்,காமத்திற்கு நம்முடைய முன்னோர்கள் முக்கியதுவம் கொடுத்து அதை புனிதமான கோவில் சிற்பங்களில் வைத்து உலகிற்கு புரிய வைத்தனர்,ஆயக்கலை 64 அதில் காம கலை மட்டும் தான் மனிதனாய் பிறந்த அனைவருக்கும் இயற்கையாகவே தேவைபடுகிறது,ஒவ்வோரு நாட்டிலும் ஒவ்வொரு மதத்தின் அடிப்படையிலும் சமூகத்தின் அடிப்படையிலும் தனி தனி சட்டம் வகுக்கப்பட்டிருக்கும்,அரபு நாடுகளில் பெண் அடிமைக்கு முக்கிய காரணம் காமம் மட்டும்தான் ,இந்தியாவில் பெண் அடிமை கிடையாது காமத்திற்கும் கடுமையான சட்டம் ஒன்றும் வகுக்கப்படவில்லை,வயிற்று பசிக்காக காமத்தை விற்பவர்களும் உண்டு,கணவனோ மனைவியோ தீராத ஆசையினால் வெளியில் காம பசியை தீர்ப்பவர்களும் உண்டு,அது அவர்களின் சூழ்நிலை, இங்கு வகுக்க பட்ட சட்டதிட்டத்தின் கீழும், சமுதாயத்தின் கீழும், குடும்பத்தின் கீழுமே காமக்கலையும் வகுக்கப்பட்டது. காம கலையை கற்று தான் அறிய வேண்டும் என்று கிடையாது அது இயற்கையாகவே உடலாலும் மனதாலும் ஆசைகளுக்கேற்ப நிறைவேற்ற படும்,இங்கு நடக்கும் உரையாடல்கள் காம வெறிக்காக தானே தவிற காம கலைக்காக அல்ல,இங்கு காம பசியை தீர்த்து வைக்கும் பெண்களையும் ஆண்களையும் நான் மதிக்கிறேன் அவர்களை போற்றுகிறேன்,காமப்பசியை இங்கு தீர்ப்பவர்கள் யாரிடமும் பாகுபாடு காட்ட தேவையில்லை தயக்க படவும் தேவையில்லை உங்கள் விருப்பத்திற்கேற்ப உரையாடலாம்,பலருடன் காம பசியை தீர்பவர்களுக்கு காதல் கல்யாணம் குடும்பம் தேவையில்லை அதை சேவையாக செய்யலாம்,ஏனென்றால் எந்த குழந்தையும் தன் தாய் பலருடன் காமத்தில் ஈடுபடுவதை விரும்பாது,இங்கு எத்தனை பேர் தன்னுடைய மனைவியோ,மகனோ,மகளோ,தந்தையோ,தாயோ,அண்ணனோ,தங்கையோ பலருடன் உறவு வைப்பதை அங்கீகரிப்பீர்கள்,மனிதனாய் பிறந்த அனைவருக்கும் காம உணர்ச்சி இருக்கும், சூழலுக்கு ஏற்ப கட்டுப்பட்டு வாழ்வதும் கட்டுப்படாமல் வாழ்வதும் அவர் அவர் விருப்பம்,இது நான் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப என் சிந்தனைக்கு எட்டிய கருத்து மட்டுமே,அன்பிலிருந்து பிறப்பது மட்டுமே காமகலை காமவெறியை தீர்க்க காம கலையை கொச்சை படுத்தகூடாது