S
Sakthi2.0
Guest
ஆண்களுக்கும் வெட்கப்பட தெரியும் என்று உன்னை கண்ட பின் தானடி புரிந்தது! முத்தங்களின் முன் நீளும் சிரிப்பலைகளில், பொதிந்த வெட்கம் காதலின் அத்தியாவசியம்! கோபமாய் நான் ஓரம் நிற்கும் போது, உன் செல்ல கொஞ்சல் போதும் பெண்ணே, என் கோபமும் வெட்கமாகி போகிறது உன்முன்னே!