கண்ணீர் எனக்கு பிடிக்கும்
அது என் கவலை தீரும் வரை
உறவுகள் எனக்கு பிடிக்கும்
அது உரிமையாக இருக்கும் வரை
உன்னை மட்டுமே எனக்கு பிடிக்கும்
என் உயிர் உள்ள வரை...!!!
என் வாழ்கையில் ஒரு வரி தந்தி போல் தான் வந்து சேர்ந்தாய்…
புயலாய் மாற்றங்கள் இல்லையெனினும், புயலுக்கு பின் வருகிற அமைதியாய் இருக்கிறாய்…!!!
எதிர்பார்ப்பே இல்லாமல் கடைசி பக்கத்தினை முடிக்கும்போது,
ஆவலுடன் வந்து முதல் பக்கத்தை புரட்டுகிறாய்…!!!
என் வாழ்வில்
எத்தனை துன்பங்கள் வந்தாலும்
தாங்கி கொள்வேன்
ஆறுதல் கூறுவதற்கு
நீ என் பக்கத்தில் இருப்பாயானால்...!!!
என்னருகில்
இல்லை என்பது எவ்வளவு
உண்மையோ
அவ்வளவு உண்மை
நீ எனக்குள் இருக்கிறாய் என்பது...!!!
நினைத்து கூட பார்க்கவில்லை
நீ கிடைப்பாய் என்று
கிடைத்தவுடன் புரிந்து கொண்டேன்
நானும் அதிர்ஷ்டசாலி என்று...!!!