• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

மழைக்கால நினைவு

Drofhrts

Favoured Frenzy
நாம் தீட்டிய காதல் சித்திரங்களை
திருவல்லிக்கேணியும்
மைலாப்பூரும்
தாங்கி நிற்க
பார்த்தசாரதியும்
கபாலீஸ்வரரும்
சாட்சியாக இருக்க
நாம் தான் மழை கால வெள்ளம் போல் வடித்து விட்டோம்
காதலை மறந்து
 
தேநீரும் இசையுடன்
கடந்த மழைக்காலம்
இப்போது உன் நினைவுகளையும்
சேர்ந்து கணந்து செல்கிறது
 
உடல் நலம் கேடும்
தெரிந்தே நனைக்கிறேன்
உன்னுடன் இருந்த ஞாபகம்
அப்பொழுது எனும் கரையுமா :heart1: 1000168407.jpg
 

உடல் நலம் கெடும் என
தெரிந்தே நனைகின்றேன்..

உன்னுடன் இருந்த ஞாபகம்
அப்பொழுதேனும் கரையுமா !!


❤️

உன் நினைவுகள் கரையும் பொழுது,
நானும் சேர்ந்து கரைகின்றேன்..


கரைந்து போக அவை
இரணங்கள் அல்ல
நம் காதலின் நியாபகச்
சின்னங்கள் !!


 
Top