மறந்தாயே மறந்தாயே…
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்…
கடந்தேதான் நடந்தாயே…
யாரோ என்று ஏன் கடந்தாய்…
நினைவுகள் யாவும் நீங்கி போனால்…
நான் யார் மறதியா அவதியா சகதியா…
நிகழ்ந்தவை எல்லாம் பொய்யாய் ஆனால்…
நீ யார் ஜனனமா சலனமா மரணமா…
தனியாய் நான் வாழ்ந்தேனே…
வானாய் நீ ஆனாய்…
உனில் ஏற பார்த்தேனே…
காணமல் போனாய்…
யாரடி யாரடி…
நான் இனி யாரடி…
நான் இனி வாழ ஓர்…
காரணம் கூறடி…
உலகெல்லாம் பொய்…
இந்த காதல் பொய் இல்லை…