அன்பே!
உன் கை கோர்க்க ஆசை இல்லை
விரல் அசைவே போதும்!
உன் தீண்டல்கள் தேவை இல்லை
உன் கண்மணியின் பார்வை போதும்!
உன் அருகாமைக்கு ஏங்கவில்லை
காணும் தொலைவில் இருந்தால் போதும்!
உன் செவ்விதழின் முத்தம் வேண்டாம்
அதில் பூக்கும் புன்னகை போதும்!
உன் அணைப்புக்காக ஏங்கவில்லை
உன் அன்பு மட்டும் போதும்!
காமம் வேண்டாம் காதல் போதும்!
உன் கை கோர்க்க ஆசை இல்லை
விரல் அசைவே போதும்!
உன் தீண்டல்கள் தேவை இல்லை
உன் கண்மணியின் பார்வை போதும்!
உன் அருகாமைக்கு ஏங்கவில்லை
காணும் தொலைவில் இருந்தால் போதும்!
உன் செவ்விதழின் முத்தம் வேண்டாம்
அதில் பூக்கும் புன்னகை போதும்!
உன் அணைப்புக்காக ஏங்கவில்லை
உன் அன்பு மட்டும் போதும்!
காமம் வேண்டாம் காதல் போதும்!