Speed123
Wellknown Ace
ஒரு தாயின் கண்ணீரை விட..
ஒரு தந்தையின் கண்ணீருக்கு வலி அதிகம்..
அதை உணரவைக்கும் மகளை பெற்று இருந்தால்..!
ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்து..
ஒரு பெண்ணின் நெஞ்சில் தவழ்ந்து ...
ஒரு பெண்ணின் மடியில் முடிந்து போகிறது..
ஆண்களின் வாழ்க்கை..!
ஆனால்..
தான் பிறந்த நாள் முதல் ..
ஒவ்வொரு ஆண்களையும் வளர்க்க ஆரம்பித்து விடுகிறாள் பெண் ..!
நேசிக்க ஆரம்பித்தவுடன் ..
யோசிக்க வைத்து விடுகிறது ...
பெண்ணின் தாய்மை உணர்வுகள்..!
ஒரு தந்தையின் கண்ணீருக்கு வலி அதிகம்..
அதை உணரவைக்கும் மகளை பெற்று இருந்தால்..!
ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்து..
ஒரு பெண்ணின் நெஞ்சில் தவழ்ந்து ...
ஒரு பெண்ணின் மடியில் முடிந்து போகிறது..
ஆண்களின் வாழ்க்கை..!
ஆனால்..
தான் பிறந்த நாள் முதல் ..
ஒவ்வொரு ஆண்களையும் வளர்க்க ஆரம்பித்து விடுகிறாள் பெண் ..!
நேசிக்க ஆரம்பித்தவுடன் ..
யோசிக்க வைத்து விடுகிறது ...
பெண்ணின் தாய்மை உணர்வுகள்..!