உடல் பிடியில் தொப்புளைத் தொட்டு....
உசுப்பும் கடியில் முணங்கள் இட்டு....
யோனி நுழைத்து இன்பம் கொண்டு....
கசியும் திரவம் பீச்சி அடித்து....
நீட்டி நிமிர்த்து அயர்ந்து உறங்கினால்....
முடிந்து போகும் ஆணின் மோகம் ஆனால்....
ஆடை களைத்து அம்மணம் காட்டி....
உன் உணர்வு கடியில் உதடு வலித்து....
முரட்டு பிடியில் மார்பு வலித்து....
உருட்டும் அசைவில் வயிறு வலித்து....
கூந்தல் கட்டி முட்டி போட்டு....
வாயில் வைத்து உப்பு கரிக்கும் ஆண்மை சுவைத்து....
சொருகும் அதிர்வில் கருப்பை வலித்து....
சுமக்கும் கனத்தில் உடல் வலித்து....
உணரும் வலியை வெளியே சொல்லாமல்....
வேண்டும் நேரமெல்லாம் உடல் பசிக்கு விருந்தாகி....
புணரும் சலுகையாக பிள்ளை வலியையும் பெறுகிறாள்....
இதுவே பெண்மையின் தன்மை!!!!
அவளுக்காக என்ன செய்ய இயலும் உன்னால்....
வேறொன்றும் செய்யாதே பெண்ணும் உயிர் என்று மதி....
உயிர் கொண்டு நேசி....
உள்ளார்ந்து யாசி....
பெண்மையை கையாளும் மென்மை உனக்கு புரிந்துவிடும்....
பெண் என்பவள் பூவானவள் அதை கசக்கி எறிந்து விடாதே....
அதை நுகர்ந்து விட்டு அரவணைத்துக் கொள்....
பெண்கள் தேவதைகள்!!!!
-sugarlips the icon....

Attachments
Last edited: