புன்னகையில் தீ மூட்டி போனவளே
கண்ணீரில் அதை அணைக்க சொன்னவளே
அன்பே என் பூமியே புல் ஆனதே
அய்யோ என் காற்றெல்லாம் நஞ்சானதே….
என் உயிரே என் தேகம் தின்னாதே
என் விழியே முகம் தாண்டி செல்லாதே
என் உயிரே என் தேகம் தின்னாதே
என் விழியே முகம் தாண்டி செல்லாதே
அன்பே மெய் என்பதே பொய் ஆகினால்
அய்யோ பொய் என்பது என் ஆகுமோ
உயிர் காதல் உயிர் வாங்குமோ