அம்மா....
அன்று நம் தொப்பிள் கொடியை
அறுத்த செவிலியர்..
நம் உறவை பிரிக்க அல்ல
அது
நம் பாசத்தின் தொடக்கத்திற்க்கு
வெட்டப்பட்ட ரிப்பன்....!!!!
அன்று நம் தொப்பிள் கொடியை
அறுத்த செவிலியர்..
நம் உறவை பிரிக்க அல்ல
அது
நம் பாசத்தின் தொடக்கத்திற்க்கு
வெட்டப்பட்ட ரிப்பன்....!!!!