இருக்கிறாய் பறக்கவே
என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன்
அன்பே ....
ஏழை காதல்
மலைகள் தன்னில்
தோன்றுகின்ற ஒரு
நதியாகும் மண்ணில்
விழுந்தும் ஒரு காயமின்றி
உடையாமல் உருண்டோடும்
நதியாகிடுவோம்...
இதோ இதோ இந்த
பயணத்திலே இது போதும்
கண்மணி வேறென்ன நானும்
கேட்பேன் பிரிந்தாலும் மனதிலே
இந்த நொடியில் என்றும்
வாழ்வேன்
இந்த நிகழ்காலம்
இப்படியே தான் தொடராதா
என் தனியான பயணங்கள்
இன்றுடன் முடியாதா
முதல் முறை
வாழப் பிடிக்குதே முதல்
முறை வெளிச்சம் பிறக்குதே
முதல் முறை முறிந்த கிளை
ஒன்று பூக்குதே