oru songs le sila varigal nalla irrukum....aaana oru song fullave eppadi .....never ever like song....i mean love lyrics...kadhal aruvaiyaa kottuthuuu...
சத்தம் இல்லா தீபாவளியே
நெஞ்சே கொண்டாடு
முத்தம் என்னும் சூறாவளியில்
மூச்சே திண்டாடு...
உயிரால் உயிரை
அன்பே நீ மூடு...
நாம் வாழும் வீடு
ஆள் இல்லா தீவு
யாருக்கும் அனுமதி கிடையாது...
நான் தேடும் முகமானாய்
நான் வாங்கும் மூச்சானாய்
உயிரோடு உயிரானாய்
நான் எல்லாம் நீ ஆனாய்....
எதை இழந்தாலும் இழப்பேன்
உனை மட்டும் நீங்க மறுப்பேன்
ஏனோ என் நெஞ்சம் நிறைந்திருக்கு...
ஓ தூக்கங்கள் உனது
கனவெல்லாம் எனது
தூக்கத்தை தள்ளி போடாதே
பாதைகள் உனது
பயணங்கள் எனது
பயணத்தை தள்ளி போடாதே
நீ நினைத்தால் மறுகணமே
உன் அருகே நான் இருப்பேன்
உன் வழியில் கால்மிதியாய்
மேகங்களை நான் விரிப்பேன்
இருவருமே தூங்கி விடலாம்
சில ஜென்மம் தாண்டி எழுந்தால்
கனவில் நாம் மீண்டும் சந்திப்போம்
பனிக்காற்றே பனிக்காற்றே
பரவசமா பரவசமா.....
pattule valindha manusan avan thanyaaa.....
சத்தம் இல்லா தீபாவளியே
நெஞ்சே கொண்டாடு
முத்தம் என்னும் சூறாவளியில்
மூச்சே திண்டாடு...
உயிரால் உயிரை
அன்பே நீ மூடு...
நாம் வாழும் வீடு
ஆள் இல்லா தீவு
யாருக்கும் அனுமதி கிடையாது...
நான் தேடும் முகமானாய்
நான் வாங்கும் மூச்சானாய்
உயிரோடு உயிரானாய்
நான் எல்லாம் நீ ஆனாய்....
எதை இழந்தாலும் இழப்பேன்
உனை மட்டும் நீங்க மறுப்பேன்
ஏனோ என் நெஞ்சம் நிறைந்திருக்கு...
ஓ தூக்கங்கள் உனது
கனவெல்லாம் எனது
தூக்கத்தை தள்ளி போடாதே
பாதைகள் உனது
பயணங்கள் எனது
பயணத்தை தள்ளி போடாதே
நீ நினைத்தால் மறுகணமே
உன் அருகே நான் இருப்பேன்
உன் வழியில் கால்மிதியாய்
மேகங்களை நான் விரிப்பேன்
இருவருமே தூங்கி விடலாம்
சில ஜென்மம் தாண்டி எழுந்தால்
கனவில் நாம் மீண்டும் சந்திப்போம்
பனிக்காற்றே பனிக்காற்றே
பரவசமா பரவசமா.....
pattule valindha manusan avan thanyaaa.....