• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

படித்ததில் பிடித்தது

Nakshatraa ❤️

꧁☆* Angel Of Loneliness *☆꧂
Senior's
Posting Freak
உண்மையான அன்புக்கு
முகங்களும் தேவையில்லை முகவரியும் தேவையில்லை
நம்மை நினைக்கும் உண்மையான
நினைவுகள் மட்டுமே போதும்!!!

அன்பு மட்டும் தான் உலகில் நிரந்தரமானது
அதை உண்மையாக்குவதும் பொய்யாக்குவதும்
நாம் நேசிப்பவரிடம் உள்ளது!!!

images (2) (21).jpeg

images (2) (22).jpeg
 
உன்னை நீயே உணரும் போது--- தன்னிலை!
உன்னை நீயே சரி செய்யும் போது--- தன்னறம்!
நீ நீயாக இருப்பதில் மகிழும் போது---தன்னிறைவு!

தனிமை இனிமையாகிறது!!!
 
உங்களுக்கு மதிப்பில்லை என்று நீங்கள் உணரும் இடங்களில் மௌனமாக இருக்க பழகுங்கள் காலப்போக்கில் உங்கள் மௌனம் உங்களுக்கான மதிப்பை அங்கே ஈட்டித்தரும்.....
 
இணைந்து இருக்கும் போது நிறை காண்பது நட்பல்ல…

பிரிந்து இருக்கும் நிலையிலும் குறை காணாமல் இருப்பதே
சிறந்த நட்பு…
 
Top