@sweetie Chowdary cant understand aaa...."If you are in front of me, with every blink of your eyes, I will weave a beautiful poem for every moment!"நீ என் எதிரில் இருந்தால் உன் இமை இமைக்கும்
ஒவ்வொரு நொடிக்கும் அழகிய கவிதை தொடுப்பேன்..!
பல ஆண்களின் கனவு தேவதையாகவும்
கவிதை தேவதையாகவும்என்றும் இருப்பது
நிலா மட்டுமே..!
View attachment 298931
Ippa Thaada Correct Ah Pesi Iruka...பல ஆண்களின் கனவு தேவதையாகவும்
கவிதை தேவதையாகவும்என்றும் இருப்பது
நிலா மட்டுமே..!
View attachment 298931
எனக்கு நீ உனக்கு நான் என்பது அன்பின் வரிகள்
யாருக்கு ஆகவும் யாரும் இல்லை என்பது அனுபவத்தின் வரிகள்