இதற்குமேல் காதலிக்க
இதற்குமேலே காத்திருக்க
புதிதாக அன்பொன்றை
தேடிக் கண்டுகொள்ள
அடம் பிடிக்க , சண்டை போட
கட்டியணைக்க, முத்தங்கள்
கேட்டு கெஞ்ச வேறொரு பெண்ணை
என்னால் தேட இயலாது
நிறைந்து வழிந்த காதல்
எல்லாம் இனி
நீயில்லாத இடத்தை நிரப்பும்
நினைவுகள் என்னும்
தீனியாக இருக்கட்டும் எனக்கு..
இதற்குமேலே காத்திருக்க
புதிதாக அன்பொன்றை
தேடிக் கண்டுகொள்ள
அடம் பிடிக்க , சண்டை போட
கட்டியணைக்க, முத்தங்கள்
கேட்டு கெஞ்ச வேறொரு பெண்ணை
என்னால் தேட இயலாது
நிறைந்து வழிந்த காதல்
எல்லாம் இனி
நீயில்லாத இடத்தை நிரப்பும்
நினைவுகள் என்னும்
தீனியாக இருக்கட்டும் எனக்கு..