உன் நினைவலைகளின்
நிதர்சனத்தில் நிரம்பி
போகின்றன என் அன்றாட
வாழ்க்கை......
பார்த்தது எல்லாம்
அழகாய் தெரியும்
பட்சத்தில் நீ மட்டும்
என் உயிரின் அழகாய்
தெரிந்தாய்!!!
உன்னை
பிரிந்திருக்கும்
தருணம் தான்
என் வாழ்வில்
மறக்கநினைக்கும்
நேரம்!!!
காதல் தரும் இன்பம் இன்று வாடியது.......
உடைந்துவிட்டது கண்ணாடியைப்போல்
ஆசை நினைவுகள் என்னை வாட்டுதே உன் நினைவுகளால்!!!
நிதர்சனத்தில் நிரம்பி
போகின்றன என் அன்றாட
வாழ்க்கை......
பார்த்தது எல்லாம்
அழகாய் தெரியும்
பட்சத்தில் நீ மட்டும்
என் உயிரின் அழகாய்
தெரிந்தாய்!!!
உன்னை
பிரிந்திருக்கும்
தருணம் தான்
என் வாழ்வில்
மறக்கநினைக்கும்
நேரம்!!!
காதல் தரும் இன்பம் இன்று வாடியது.......
உடைந்துவிட்டது கண்ணாடியைப்போல்
ஆசை நினைவுகள் என்னை வாட்டுதே உன் நினைவுகளால்!!!