T
pvt vaa solranEnga sutruppaan therilaye
Parthu adi patra pokuthu
Semaஉன் தேகம் தொட
வான் விட்டு
மண் குதிக்கும்
மழை துளிகளை
குடை பிடித்து
சாகடிக்கிறாய்
நனைந்து தான் போயேன்டி.....
மழை துளிகளும் கொஞ்சம்
குளிர் காயட்டும்....
View attachment 62520