Agaa masal vada masal vadathaaya.. jus kiddingநம் நட்புக்கு
ஆயிரம் அர்த்தங்கள்
சொல்லும் இச்சமூகம்
நமக்குத் தெரியும்
நம்மிடம் இருப்பது
நட்பு மட்டும் தான்
நட்பைத் தவிர
வேறொன்றுமில்லை என்று.
Jus killed it (fire) nanba..உள்ளொன்று கொள்ளாத,
புறமொன்று பேசாத,
பின்சென்று குத்தாத,
யாதொன்றும் யாசிக்காத,
யாரென்றும் காணாத,
பூவொன்றும் கொடுகாத,
பலன் ஒன்றும் எதிர்பார்க்காத,
பலரோடும் கொள்வதே,
நட்பென்னும் உறவு!!!