AgaraMudhalvan
Epic Legend
வழக்கம்போல LOVE TIPS தான்.
என்ன சொல்லலாம்....
Hmmm ok right....
Let's try this
ஒரு பொண்ணுக்கு உங்க மேல ஒரு ATTENTION ku வரணும் அப்படின்னா என்ன என்ன பண்ணனும் அப்படிங்கறத நான் என்னோட 100 thread la சொல்லி இருப்பேன் SO அந்த மாதிரி தான் இதுவும்.
NORMALLY ஒரு பொண்ண உங்களுக்கு பிடிக்குது அப்படினா அதுக்கு MAIN REASON அவங்களோட ACTIVITIES ,BEHAVIOURS sa சொல்லலாம் SO அந்த மாதிரி ஒரு HIGHLIGHT ஆகுற ஒரு UNIQUE ka இருக்கிற விஷயம் உங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு அப்படின்னு அந்த பொண்ணு PM la சொல்லுங்க. கண்டிப்பா அந்த பொண்ண PM OPEN பண்ணுவாங்க.
அதுக்கு THANKS REPLY வரலாம் இல்ல வராம கூட போகலாம் SO DONT CARE ABOUT THAT.
THANKS nu REPLY வந்தா உடனே வழிஞ்சிட்டு YOUR WELCOME nu REPLY பண்ண வேணாம் JUST MOVE ON.
SO அந்த பொண்ணோட MIND la நம்ம சின்ன சின்ன விஷயத்தை கூட இவன் NOTE பண்றான் அப்படிங்குற ATTENTION உங்க மேல வரும்.
நான் எப்பவுமே PM ma தன் PREFER பண்ணுவேன். BECAUSE WALL 10 ஓட 11 நா போயிடும்.
ஒரு பொண்ணுக்கு 10 பேரு 20 பேரு TAG பண்றாங்க SO அந்த பொண்ணு பார்க்கும் பார்க்காம கூட போகும் வாய்ப்புகள் இருக்கு.
SO PM அந்த பொண்ணோட HEART மாதிரி அதுல உங்க MSG SEND பண்ணிட்டு பொறுமையா இருங்க.
ஒரு நாள் கண்டிப்பா அந்த பொண்ணு கிட்ட இருந்து HAI!!! nu MSG உங்க PM ku வரும்.
உடனே IMAGINATION ku போயிடாதீங்க அந்த பொண்ணுக்கு உங்கள புடிச்சிருக்கு அப்படின்னு.
உங்ககிட்ட பேசி பார்க்கலாம் அப்படிங்கற ஒரு INTENTION ku இப்பதான் வந்திருக்காங்கன்னு அர்த்தம்.
LAST ta ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்.
ஒரு பொண்ணுக்கு நூறு பசங்க TAG அந்த பொண்ணு அந்த 100 பேருக்கும் REPLY கொடுக்கலாம் இது விஷயமே இல்ல.
எப்போ உங்க NICK உங்க CHARACTER & BEHAVIOUR UNIQUE ka அந்த பொண்ணுக்கு தெரியுதோ அப்ப அந்த பொண்ணு தானா உங்க கிட்ட வந்து பேசுவாங்க. UNTILL YOU HAVE TO WAIT.
SO இது USEFUL la இருக்கும் அப்படின்னு தோணுச்சுன்னா FOLLOW பண்ணுங்க எண்ணெய்ல அந்த பொண்ண.
ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்
எனக்கு 3 USERS PM la QUESTIONS கேட்டிருந்தீங்க அதுக்கு நான் இன்னொரு நாள் THREAD la REPLY தர.
மீண்டும்
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்!!!