வருவதும் தனிமையில்!
போவதும் தனிமையில்! நற்சிந்தனைகள் அரும்புவதும் தனிமையில்!
நற்கவிகள் பூப்பதும் தனிமையில்! தன் கடந்த காலத்தை மீட்டிக் கொள்வதும் தனிமையில்!
தன் ஆத்மாவோடு பேசிக் கொள்வதும் தனிமையில்!
இதயம் சாந்தம் கொள்வதும் தனிமையில்!
இறைவனை வேண்டிக் கொள்வதும் தனிமையில்!
தனிமை ஓர் இனிமை என்பேன்! அஃது என்றும் வேண்டும் என்பேன்!

-sugarlips