• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

தனிமை

Nenjame

Active Ranker
தனித்து சுற்றிகொன்றிருந்த
வேளையொன்றில்

முகம் காணாமல்
உருவான உறவு
அன்பு ஒன்றே பிரதானம் என
தொடர்ந்த உறவு

கோபமோ
கேளிக்கையோ
கிண்டலோ
பரஸ்பரம் பெரிதாய்
பாதிக்காமல்
தொடர்ந்தது

கால சுயற்சியில்
குரூரத்தின்
கண்டறிய முடியாத
காரணங்களால்
தனித்து விட படுகையில்
மரணத்தின்
வலி உணர்கிறேன்

அன்பு மட்டும் எஞ்சிருக்க
மீண்டும் தனித்திருத்தலின்
சௌகரியம்
பழகிக்கொள்கிறேன்...
 

Attachments

  • images (9).jpeg
    images (9).jpeg
    5.2 KB · Views: 0
கடந்து போக கற்றுக்கொள், மாயமான இவ்வுலகில் எல்லா காயங்களுக்கும் நியாயங்கள் தேடிக் கொண்டிருந்தால்
நிம்மதி இருக்காது.

-எழுது கோல்
 
Top