• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

டிசைன்

DONT SPAM

Favoured Frenzy
Chat Pro User
சீனாக்காரன் ஒரு மனைவியுடன் வாழ்வான் ஒரு பெண் தோழி வைத்து இருப்பான்... ஆனால் மனைவிய ரொம்ப நேசிப்பான்.

ஆப்ரிக்கா காரன் 2 மனைவியுடன் வாழ்வான் 5 பெண் தோழி வைத்து இருப்பான்...ஆனால் முதல் மனைவிய ரொம்ப நேசிப்பான்.

வெள்ளைக்காரன் ஒரு மனைவியுடன் வாழ்வான் 3 பெண் தோழிகள் வைத்து இருப்பான்...ஆனால் பெண் தோழிகளை ரொம்ப நேசிப்பான்.

இந்தியன் ஒரு மனைவியுடன் வாழ்வான். ஆனா, அவளைத் தவிர மத்த எல்லா பொம்பளைங்க ளையும் ரசிப்பான். நேசிப்பான். லவ் பண்ணுவான். Facebook ல காதல் கவிதை கூட எழுதுவான். பெண்கள் Inbox போயி தூண்டில் போடுவான். ஆனா, பயத்துல வேற ஒரு எழவும் செய்ய மாட்டான்!

நம்ம டிசைன் அப்படி!
 

Attachments

  • FB_IMG_1719255752073.jpg
    FB_IMG_1719255752073.jpg
    17.2 KB · Views: 0
Top