• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ஞாபகங்கள் மழையாகும் !! ஞாபகங்கள் தீமூட்டும் !!❤️ Niyabagangal mazhai aagum!!Niyabagangal thee mootum !!

Honey bunch

Kadhambari ♥️Jupiter
VIP
Senior's
Posting Freak
ஞாபகங்கள் மழையாகும் !!
ஞாபகங்கள் தீமூட்டும் !!

❤️ ❤️
❤️


Niyabagangal mazhai aagum !!
Niyabagangal thee mootum !!

❤️
I Can’t Live Without YOU

IMG_20230406_194517.jpg

❤️

“Life is shorter, live it.
Love is rare, grab it.
Anger is bad, dump it.
Fear is awful, face it.
Memories are sweet, cherish it.”

❤️


❤️

The love you feel today includes
the sadness of tomorrow,
but that sadness of tomorrow
will also include the
love you feel today.


❤️

stock-vector-unforgettable-memory-quotes-things-end-but-memories-last-forever-1711029451.jpg

❤️


" Without you, I am completely lost.
You are the air my body needs
every day in order to survive.
I don’t want someone like you,
I want you"


❤️

Memories-Quotes-1-300x200.jpeg

❤️


❤️

I can’t wait for the world
to meet the best thing that has
ever happened to my life – You.

❤️

I-knew-that-looking-back-on-the-tears-would-make-me-laugh-but-I-never-knew-that-looking-back-o...jpg

❤️

a654ca76efb0017d.jpg

❤️

Don’t ever give up on something or someone that
you can’t go a full day without
thinking about.


❤️


❤️

Death-leaves-a-heartache-no-one-can-heal-love-leaves-a-memory-no-one-can-steal.jpg

❤️

sad-love-quotes-people-change-memories-heart-broken-pics-pictures-sayings.jpg

❤️

Even in my next life,
I will still wish to have your love.
Your absence in my life
right now cost me more than
anyone can think of.


❤️

tumblr_ozsf1xSOXS1uqtds1o1_1280.jpg

❤️


❤️

b530017a65c4e8db9d621711dacd05a6.jpg

❤️



❤️

560435425-3beb74187e45588becf7110a3f9730b2.jpg

❤️

Those-sweet-memories-of-my-life-spent-with-you-are-the-best.-They-make-me-smile-no-matter-what...jpg

❤️

1f0d4dec153343cfa5bdd8aecb05da68.jpg

❤️

8e1267683de9822a53322bb6f7f4e0fe.jpg

❤️

xOXq8519.jpg

❤️

The-heart-that-truly-loves-never-forgets.jpg

❤️

Those-sweet-memories-of-my-life-spent-with-you-are-the-best.-They-make-me-smile-no-matter-what...jpg

❤️

tumblr_oi934pkb7k1uqtds1o1_1280.jpg

Sometimes,
Happy Memories
hurt the most !!!
 
Last edited:
"அந்த நாள் ஞாபகம்"

~அவை ஞாபாகங்களா?
இல்லை இல்லை ...
நெஞ்சில் உறவாடும்
மீண்டும் நடக்காதோ

என ஏங்க வைக்கும்
பொக்கிஷங்கள்...

~ சிறுவிரலில் புல்

மோதிரங்கள் கோர்த்தோம் ..
தட்டான்களை கைது
செய்து பார்த்தோம் ...
கூட்டாஞ்சோறு விருந்து
வைத்தோம் ...
வானவில் ரசித்தோம்..
தண்டவாளம் பின்தொடர்ந்தோம்..

~மழை வந்தால் காகித
கப்பல்கள்...
திருவிழா என்றால்
கலர் கலர் கண்ணாடிகள்..
வேஸ்டி சட்டைகள்
சேலைகள் பின்னே
ஊர்வலம் சென்றோம்...
காதல் பழகினோம்...

~Free Fire இல்லை

Pubg உம் இல்லை
கைபேசியும் இல்லை
கணினியும் இல்லை
வெயிலுக்கும் வியர்த்து தான்
போனது நாம் ஆடிய
விளையாட்டால்...

~தெருவோர டீக்கடை
தேவையில்லா ஊர்சண்டை
திகட்ட திகட்ட திருட்டு
மாங்காய் ...
இரவானால் கண்ணாமூச்சி..
பகலெல்லாம் மட்டைப்பந்து ..
சீறிப்பாயும் காற்றுக்கு
போட்டியாய் எம் பட்டம்...

~ஆயிரம் ஆயிரம் இன்பங்கள் ..
காலம் அங்கேயே தங்கிருந்தால்
இன்பம் மட்டும்
உலகாய் போயிருக்கும்...
நினைவுடன் கடந்து போகிறேன்..
விழியோரம் சிறு
கண்ணீருடன் அந்த கால
நினைவுகளை....

Etho Ennala Mudinjathu ...







 
Puriyuravangaluku takkunu orey pic or video la puriyum… ivlo pota dhan puriyum nu illa pakki… :Cwl:
See ithu Nan enoda feelings and enoda satisfaction kaga poten mathapadi yaarukum puriya vaika lam ilanga...

Pakuravanga enna nenaipanga nu yositcha nama nimathiya vazha mudiyathu... Enoda state of mind Nan share panndrenga .....
 
"அந்த நாள் ஞாபகம்"

~அவை ஞாபாகங்களா?
இல்லை இல்லை ...
நெஞ்சில் உறவாடும்
மீண்டும் நடக்காதோ

என ஏங்க வைக்கும்
பொக்கிஷங்கள்...

~ சிறுவிரலில் புல்

மோதிரங்கள் கோர்த்தோம் ..
தட்டான்களை கைது
செய்து பார்த்தோம் ...
கூட்டாஞ்சோறு விருந்து
வைத்தோம் ...
வானவில் ரசித்தோம்..
தண்டவாளம் பின்தொடர்ந்தோம்..

~மழை வந்தால் காகித
கப்பல்கள்...
திருவிழா என்றால்
கலர் கலர் கண்ணாடிகள்..
வேஸ்டி சட்டைகள்
சேலைகள் பின்னே
ஊர்வலம் சென்றோம்...
காதல் பழகினோம்...

~Free Fire இல்லை

Pubg உம் இல்லை
கைபேசியும் இல்லை
கணினியும் இல்லை
வெயிலுக்கும் வியர்த்து தான்
போனது நாம் ஆடிய
விளையாட்டால்...

~தெருவோர டீக்கடை
தேவையில்லா ஊர்சண்டை
திகட்ட திகட்ட திருட்டு
மாங்காய் ...
இரவானால் கண்ணாமூச்சி..
பகலெல்லாம் மட்டைப்பந்து ..
சீறிப்பாயும் காற்றுக்கு
போட்டியாய் எம் பட்டம்...

~ஆயிரம் ஆயிரம் இன்பங்கள் ..
காலம் அங்கேயே தங்கிருந்தால்
இன்பம் மட்டும்
உலகாய் போயிருக்கும்...
நினைவுடன் கடந்து போகிறேன்..
விழியோரம் சிறு
கண்ணீருடன் அந்த கால
நினைவுகளை....

Etho Ennala Mudinjathu ...








Niceee..... But ithellam siru vayathu niyabagangall....chinna pillaingala irunthu irunthalae namakku than entha kavalaigalum illayaee....
 
ஞாபகங்கள் மழையாகும் !!
ஞாபகங்கள் தீமூட்டும் !!

❤️ ❤️
❤️


Niyabagangal mazhai aagum !!
Niyabagangal thee mootum !!

❤️
I Can’t Live Without YOU

View attachment 123510

❤️

“Life is shorter, live it.
Love is rare, grab it.
Anger is bad, dump it.
Fear is awful, face it.
Memories are sweet, cherish it.”

❤️


❤️

The love you feel today includes
the sadness of tomorrow,
but that sadness of tomorrow
will also include the
love you feel today.


❤️

View attachment 123511

❤️


" Without you, I am completely lost.
You are the air my body needs
every day in order to survive.
I don’t want someone like you,
I want you"


❤️

View attachment 123512

❤️


❤️

I can’t wait for the world
to meet the best thing that has
ever happened to my life – You.

❤️

View attachment 123530

❤️

View attachment 123513

❤️

Don’t ever give up on something or someone that
you can’t go a full day without
thinking about.


❤️


❤️

View attachment 123528

❤️

View attachment 123516

❤️

Even in my next life,
I will still wish to have your love.
Your absence in my life
right now cost me more than
anyone can think of.


❤️

View attachment 123517

❤️


❤️

View attachment 123518

❤️



❤️

View attachment 123520

❤️

View attachment 123529

❤️

View attachment 123521

❤️

View attachment 123522

❤️

View attachment 123523

❤️

View attachment 123524

❤️

View attachment 123525

❤️

View attachment 123531

Sometimes,
Happy Memories
hurt the most !!!
Unaku ena than achu
 
Puriyuravangaluku takkunu orey pic or video la puriyum… ivlo pota dhan puriyum nu illa pakki… :Cwl:


Exactly, correct ah soninge :angel:. @Honey bunch There is always a silver lining behind every storm. Ipo terle nalum, oru nal theriyum. And maybe it was the best for both people to go on separate paths to avoid more hurtful moments (my general thought on losing people in life). :(

See ithu Nan enoda feelings and enoda satisfaction kaga poten mathapadi yaarukum puriya vaika lam ilanga...

Pakuravanga enna nenaipanga nu yositcha nama nimathiya vazha mudiyathu... Enoda state of mind Nan share panndrenga .....
Correct ah soninge. Mathavange kage vaale mudiyathu... Oru life tha, happy ah irukalam vangeeee......

Common its Friday Night, lets get drunk with music and go lalalalala..:holiday::headphones::fest:
 
Top