• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

சொல்லாத காதல்

Billa

Rugged Romeo of ZoZo
Chat Pro User
சொல்லாத காதல்:brokenheart:
எத்தனை முறை கேட்டு இருப்பேன் என்னை நேசிக்கிறாயா என்று..
ஒரு முறை கூட சொன்னதில்லை உன் நேசத்தை..
காலத்தின் சூறாவளி நம்மை எதிரெதிரே எறிந்தது..
இரண்டு ஆண்டு கழித்து

இரவு நேர ரயில் பயணத்தில்
எதிர்பாராமல் சந்தித்தோம்..
நேரெதிரே இருந்தும் கூட
மவுனம் மட்டுமே நம் பாசை ஆனது..
சிலர் வாழ்க்கையில்
விளையாட்டு வினையாகும்..
நம் வாழ்க்கையில்
விதியே விளையாடியது..
நள்ளிரவு கடந்தும்
கண்கள் மூடவில்லை….
ரயிலின் சத்தம் விட
உன் இதயத்துடிப்பின் ஓசை தான் அதிகமாய் கேட்டது…
இது நாள் வரை
புரியாமல் இருந்த புதிருக்கு
அன்று விடை கிடைத்தது…
நீயும் என்னை காதலித்தை

காலம் கடந்து உணர வைத்தது..
 
Train la nee friends nu eluthana apo train sound oda en heart beat than enaku ketachu ithu vtv la Trisha soluva.. athe mathi iruke
 
Top