• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

சூரியன் உதித்த நாள்

Sekziii KuyiL

Epic Legend
VIP
Senior's
Posting Freak
@Sooriyan Sir eh..! தாங்கள் வந்து ஒரு வருஷம் ஆகிடுச்சுங்களாம்ங்க!!! :envy:
icegif-1301.gif
வானாகி, மண்ணாகி, ஊனாகி, உயிராகி,
அடி வாங்கி, ஒத வாங்கி (ohh... flow la ஏதோ சொல்லிட்டமோ)
:map:
பகலில்
சூரியனாகி, இராத்திரில நிலவாகி, இன்னும் என்னனவோ ஆகி...
தங்களின் அன்பு, பண்பு, பாசத்தால பிரபலமாகி...
:blessing:
( Intha tone pakum pothe therijurukum content yar ezhuthirupanu :bandid:

k56ZZK.gif
பலரால நேசிக்கப்பட்டு ❤️
சிலரால _____பட்டு,
(யாரையும் miss பண்ணிடக்கூடாது பாருங்க)
இன்னிசை பேச்சால் இழுக்கப்பட்டு

:Dream1:
செவிக்குளிரும் பாடல்களால் சிலிர்க்கப்பட்டு , நள்ளிரவு பஜனைகளால் வியக்கப்பட்டு,
இன்னும் எத்தனையோ பட்டு...
:hitthewall:


நெறயா பேருக்கு புடிச்சு (Actually நெறயா பேர புடிச்சு)
:think:

அணி, அணியாய் திரண்டு, ஒரு பக்கமா உருண்டு கொண்டிருக்கும் மன நல காப்பகம் சார்பாக...8e19d750ee77995a92bb7d6fc46af892_w200.gif

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு, இதுவோ வந்தாரை அரவணைக்கும் Sun Family
sunshine-hug.gif

என வியக்கும் ஆச்சரியக்குறிகளுடன், முதலாம் ஆண்டை முடித்து, இரண்டாம் ஆண்டுக்கும் அடியோடு, வெயிலோடு, வியப்போடு அடியெடுத்து வைக்கும் @Sooriyan தங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.
c755057599b95c866690349879e28620.gif

❤️
iruthiya avar namaku epovum solum ponmozhiyodu niraiverugiren ! Nandri vanakkam

 
Last edited:
@Sooriyan Sir eh..! தாங்கள் வந்து ஒரு வருஷம் ஆகிடுச்சுங்களாம்ங்க!!! :envy:
View attachment 135929
வானாகி, மண்ணாகி, ஊனாகி, உயிராகி,
அடி வாங்கி, ஒத வாங்கி (ohh... flow la ஏதோ சொல்லிட்டமோ)
:map:
வானத்துல சூரியனாகி, இராத்திரில நிலவாகி, இன்னும் என்னனவோ ஆகி...
தங்களின் அன்பு, பண்பு, பாசத்தால பிரபலமாகி...
:blessing:
( Intha tone pakum pothe therijurukum content yar ezhuthirupanu :bandid:

View attachment 135934
பலரால நேசிக்கப்பட்டு ❤️
சிலரால _____பட்டு,
(யாரையும் miss பண்ணிடக்கூடாது பாருங்க)
இன்னிசை பேச்சால் இழுக்கப்பட்டு

:Dream1:
செவிக்குளிரும் பாடல்களால் சிலிர்க்கப்பட்டு , நள்ளிரவு பஜனைகளால் வியக்கப்பட்டு,
இன்னும் எத்தனையோ பட்டு...
:hitthewall:


நெறயா பேருக்கு புடிச்சு (Actually நெறயா பேர புடிச்சு)
:think:

அணி, அணியாய் திரண்டு, ஒரு பக்கமா உருண்டு கொண்டிருக்கும் மன நல காப்பகம் சார்பாக...View attachment 135930

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு, இதுவோ வந்தாரை அரவணைக்கும் Sun Family
View attachment 135931

என வியக்கும் ஆச்சரியக்குறிகளுடன், முதலாம் ஆண்டை முடித்து, இரண்டாம் ஆண்டுக்கும் அடியோடு, வெயிலோடு, வியப்போடு அடியெடுத்து வைக்கும் @Sooriyan தங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.
View attachment 135932

❤️
iruthiya avar namaku epovum solum ponmozhiyodu niraiverugiren ! Nandri vanakkam

வாழ்த்த வயசு இல்லயாம். நான் வேணுனா நாலு அஞ்சு வயசு கடனா தரட்டுமா மயிலே :blessing:
 
@Sooriyan Sir eh..! தாங்கள் வந்து ஒரு வருஷம் ஆகிடுச்சுங்களாம்ங்க!!! :envy:
View attachment 135929
வானாகி, மண்ணாகி, ஊனாகி, உயிராகி,
அடி வாங்கி, ஒத வாங்கி (ohh... flow la ஏதோ சொல்லிட்டமோ)
:map:
பகலில்
சூரியனாகி, இராத்திரில நிலவாகி, இன்னும் என்னனவோ ஆகி...
தங்களின் அன்பு, பண்பு, பாசத்தால பிரபலமாகி...
:blessing:
( Intha tone pakum pothe therijurukum content yar ezhuthirupanu :bandid:

View attachment 135934
பலரால நேசிக்கப்பட்டு ❤️
சிலரால _____பட்டு,
(யாரையும் miss பண்ணிடக்கூடாது பாருங்க)
இன்னிசை பேச்சால் இழுக்கப்பட்டு

:Dream1:
செவிக்குளிரும் பாடல்களால் சிலிர்க்கப்பட்டு , நள்ளிரவு பஜனைகளால் வியக்கப்பட்டு,
இன்னும் எத்தனையோ பட்டு...
:hitthewall:


நெறயா பேருக்கு புடிச்சு (Actually நெறயா பேர புடிச்சு)
:think:

அணி, அணியாய் திரண்டு, ஒரு பக்கமா உருண்டு கொண்டிருக்கும் மன நல காப்பகம் சார்பாக...View attachment 135930

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு, இதுவோ வந்தாரை அரவணைக்கும் Sun Family
View attachment 135931

என வியக்கும் ஆச்சரியக்குறிகளுடன், முதலாம் ஆண்டை முடித்து, இரண்டாம் ஆண்டுக்கும் அடியோடு, வெயிலோடு, வியப்போடு அடியெடுத்து வைக்கும் @Sooriyan தங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.
View attachment 135932

❤️
iruthiya avar namaku epovum solum ponmozhiyodu niraiverugiren ! Nandri vanakkam


:heart1::heart1:
Happy forumversary Rajini uncleeeeeee ♥️ @Sooriyan


:giggle: apdiye oru selfiee uncleeee... ❤️ .. epdi ethachum oru celebration vantha than periya periya stars elam oruthara oruthar meet pana mudiyuthu
images - 2023-06-01T220322.238.jpeg
Family is a sweetest word, you deserves it here uncleeeeee ❤️
Stay happy and blessed always.


I really enjoyed the way you wish and narrated this post with full of laughter here chellameyyy ❤️ really cute wish da:heart1:. @Sekziii KuyiL

1dd81c976135e162b98256af264de947.gif
 
:heart1::heart1:
Happy forumversary Rajini uncleeeeeee ♥️ @Sooriyan


:giggle: apdiye oru selfiee uncleeee... ❤️ .. epdi ethachum oru celebration vantha than periya periya stars elam oruthara oruthar meet pana mudiyuthu
View attachment 135979
Family is a sweetest word, you deserves it here uncleeeeee ❤️
Stay happy and blessed always.


I really enjoyed the way you wish and narrated this post with full of laughter here chellameyyy ❤️ really cute wish da:heart1:. @Sekziii KuyiL

View attachment 135983
Nandri marumagale @Januu :selfie: selfie eduthaachu :giggle:
 
Top