• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

சிறுபிள்ளை சண்டைக்காரி "

Rayleigh

Epic Legend
Chat Pro User
சிறு சிறு சண்டைகள்
அடிக்கடி வரும் ...

இன்று ஏனோ இவ்வளவு
நேரம் நீள்கிறது ...!!!
 
அவளின் கைபேசிக்கும்
என் மீது கோபம் போல
குறுஞ்செய்திகளுக்கும்
விடுமுறை அளித்துவிட்டால்...!!!
 
அனலில் ஆவியாய் போகும்
மழைநீர்..எங்கே செல்லபோகிறது
குளிர்ந்தால் மழையாய் மீண்டும்
மண்ணிற்கே ..

அது போல அவள் அன்பும் எனக்கு ..!!
 
முறைப்பாள் கொஞ்சுவாள்
கெஞ்சுவாள் சிரிப்பாள்
அழுவாள் தித்திப்பாள்
திட்டுவாள் ...


Mood Swings ன் முழு உதாரணம்
அவள் தானோ....!!!
 
அவள் மனதை முழுதும்
என்னிடம் ஒப்படைத்த மங்கைக்கு
நான் வேறு யாரிடமாவது
பேசினால் எரிமலை கோவம் ...

அவளின் Possessiveness உம்
எனக்கு பொக்கிஷம் தான் ..!!!
 
ஒரு நிமிடம் ...
ஒரு நிமிடம்...

யாரது என்னை
பின்னிருந்து கட்டி
அணைப்பது ?? :think1:
ஹா ஹா
அவளே தான் ...

சிப்பிக்குள் இருந்து வெளிவரும்
தூய முத்துபோல் நாணத்துடன்
சிரிக்கும் அந்த ஐந்து நிமிட
சண்டைக்காரி ...!!:tso:
 
Top